கறை - காருண்யா கதிர்வேற்பிள்ளை

Photo by Pawel Czerwinski on Unsplash

கால வெள்ளம்
        கவலை அழுக்கை
கழு‌விச்  செல்லினும்

கண்ணீரும்
            கரைக்க இயலா
    கறைகளை என் செய்ய ..
காருண்யா கதிர்வேற்பிள்ளை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.